தீன்
Appearance
பொருள்
தீன்(பெ)
- உணவு, தின்பண்டம் தீனுணாதன (கம்பரா. சேதுபந்தன.28)
- மதம், நெறி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
- தீன் இலாஹி
(இலக்கியப் பயன்பாடு)
தெரியாமல் நான் இந்த தீன் நெருப்பைத் தொட்டுவிட்டேன் - நாயகம் ஒரு காவியம், மு.மேத்தா
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +