துதிக்கரம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துதிக்கரம் (பெ)
- யானையின் நெடுமூக்கு; தும்பிக்கை; துதிக்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தந்தியுந் துதிக்கரஞ் சலித்து நின்றது (செவ்வந்தி. பு. உறையூரழித். 92)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துதிக்கரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தும்பிக்கை - துதிக்கை - மூக்கு - துதி - கரம்