துரிசு
Appearance
பொருள்
துரிசு(பெ)
- குற்றம்
- தொண்டனேன் செய்த துரிசுகள்பொறுக்கும் (தேவா. 549, 8).
- துக்கம்
- கிருத்திரிமம்
- தொண்டே யுனக்கா யொழிந்தேன் றுரிசின்றி(திவ். திருவாய். 9, 8, 6).
- மயில் துத்தம், மயிற்றுத்தம், துருசு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- fault, crime
- sorrow, affliction, distress
- perversity
- blue vitriol; verdigris
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பரிசுகள் பொன்மழையாய்ப் பாவேந்தர்க் கீய
- வரிசையாய் நூலியற்றி வந்தார் - துரிசிலா
- நூற்களும் கூடினவால் நுண்பொருள் கொண்டனவாய்
- மேற்கணக்குங் கீழ்கணக்கு மே(வேருக்கு நீர் வார்த்தவர்கள், தொ.ரா.பத்மநாபய்யர், தமிழ்மணி, 23 அக் 2011)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துரிசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +