கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
துருசு(பெ)
- மயில் துத்தம்; மயிற்றுத்தம்
- துரிசு, மாசு
- களிம்பு
- துரிதம்; துரிசம்; விரைவு
- துருசா வசப்படுத்தும்(விறலிவிடு.)
- ஆத்திரம்
மொழிபெயர்ப்புகள்
- blue vitriol
- spot, dirt, blemish, stain, defect
- rust
- haste, speed
- earnestness
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துருசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
துருசி, துரிசு, துரிதம், துரிசம், மாசு