துளு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

துளு:
கர்நாடக மாநிலத்திலுள்ள துளு நாடு-ஆழ்பச்சை வண்ணத்திலுள்ளது.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • துளு, பெயர்ச்சொல்.
 1. காண்க...துளுவம்
  (எ. கா.) தோகைக்காவிற் றுளுநாட்டன்ன (அகநா. 15).
 2. ஐம்பத்தாறு தேசங்களுள் கன்னட தேசத்திற்குத் தெற்கிலுள்ள நாடு
  (எ. கா.) கொங்கணந் துளுவங் குடகம் (நன். 272, மயிலை.).
 3. பதினெண் மொழிகளுள் துளுவதேசத்தில் வழங்கும் மொழி (நன். 273, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. The Tulu country on the west coast, south of Kanara, one of 56 tēcam -(country|countries).
 2. The Tuluva language, one of patiṉeṇmoḻi-(eighteen languages)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துளு&oldid=1651252" இருந்து மீள்விக்கப்பட்டது