துளைநிறைசெம்பொன்
Appearance
பொருள்
துளைநிறைசெம்பொன்(பெ)
- துளைப்பொன், செம்பொன்; புடமிடப்பட்டு வழங்கும் சுத்தத் தங்கம்
- துளைநிறைசெம்பொன் பதின்கழஞ்சு (S. I. I. v, 85).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துளைநிறைசெம்பொன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
செம்பொன், செங்கொல், பசும்பொன், பத்தரைமாற்றுத் தங்கம், செம்பொன்வரை, பழுப்புப்பொன், வெண்பொன், கரும்பொன், ஒள்ளி, தங்கம், செம்பு