பசும்பொன்
Appearance
பொருள்
பசும்பொன் (பெ)
- மாற்றுயர்ந்த பொன்
- பாணன் சூடியபசும்பொற் றாமரை (புறநா. 141).
- முடிபுனைந்த பசும்பொன்னின் (புறநா, 40).
- கிளிச்சிறை
- பசும்பொன் புனைந்தபாவை(மதுரைக். 410).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பசும்பொன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +