தேற்று
Appearance
பொருள்
தேற்று, (வி).
- ஆறுதல் கூறு; ஆற்று
- பலப்படுத்து, வலுவூட்டு
- தெளிவாக்கு, சுத்திகரி
- தீர்
- அறி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- console, comfort
- strengthen, invigorate, nourish
- clear, clarify, refine, purge
- clear up, decide
- know, know certainly
- convince
விளக்கம்
பயன்பாடு
- மகனுக்காக வருந்தாதே. விரைவில் அவன் திரும்பி விடுவான் என்று தம் மனைவியைத் தேற்றினார். ([விவிலியம் /பழைய ஏற்பாடு])
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தேற்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற