உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆறுதல் (பெ)

  1. மனச் சமாதானம், தேறுதலை, தேற்றம்
  2. அமைவு, ஓய்வு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. consolation, solace, comfort
  2. rest
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆறுதல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சமாதானம் - தேறுதலை - தேற்றம் - சாவகாசம் - ஓய்வு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆறுதல்&oldid=1995471" இலிருந்து மீள்விக்கப்பட்டது