நக்கினம்
Appearance
பொருள்
நக்கினம்(பெ)
- அம்மணம்; நிர்வாணம், நக்கனம்
- இறந்தவர் பொருட்டுத் தகனத்திற்குப் பிறகு செய்யப்படும் முதல் சிராத்தம்.
- பெண்குறி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- nudity, nakedness
- the first cirāttam ceremony performed in honour of a deceased person
- pudendum muliebre
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நக்கினம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +