நடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நடம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
நடமாடி பார்க்கட்டுமே! எந்தன் உடனாடி பார்க்கட்டுமே!
தூக்கிய காலைக் கொஞ்சம் கீழே [வை]]த்தால்
இங்கு பாக்கியை நான் ஆடுவேன் (திரைப்பாடல்)
  • குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
ஆடாமல் ஆடுகிறேன் (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • இரதமுடைய நடமாட்டுடையவர் (திருக்கோ. 57)
  • வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர (தேவா. 278, 1)
  • கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன் (கம்பராமாயணம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :நடனம் - நாட்டியம் - கூத்து - நடமாடு - ஆட்டம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நடம்&oldid=1065595" இருந்து மீள்விக்கப்பட்டது