நட்டுவாய்க்காலி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நட்டுவாய்க்காலி, .
மொழிபெயர்ப்புகள்
- a large scorpion ஆங்கிலம்
விளக்கம்
- நட்டுவாய்க்காலி = நண்டு + வாய் + கால்
- நட்டுவாக்கிளி என்பது இதன் பேச்சு வழக்கு
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
நட்டுவாக்காலி, தேள், நண்டு, வாய்க்கால்
( மொழிகள் ) |
சான்றுகள் ---நட்டுவாய்க்காலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற