நபாப்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--உருது--nawāb----மூலச்சொல்
பொருள்
[தொகு]- நபாப், பெயர்ச்சொல்.
- நபாபு (W.)
- நவாபு
- மொகலாயவரசரின் கீழமைந்த இராசப்பிரதிநிதி முதலானோர்,
- முகம்மதியர்க்கு அரசாங்கத்தாரால் வழங்கப் படும் பட்டங்களிலொன்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Nabob, muhammadan official or governor under the great mogul
- A title conferred on muhammadan gentlemen of distinction
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +