நல்லடக்கம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நல்லடக்கம், .
- இறந்தவரின் உடலை நல்லமுறையாக அடக்கம் செய்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sacred or respectful burial of body
விளக்கம்
பயன்பாடு
- அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நல்லடக்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற