நல்லாட்சி
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
நல்லாட்சி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- நல்லாட்சி = நல்ல ஆட்சி
பயன்பாடு
- மக்களாட்சி முறை வாக்குச் சீட்டின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு வழங்குகிறது. நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நல்லாட்சி. இல்லையென்றால், இருக்கவே இருக்கிறது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அந்த ஆட்சியைத் தூக்கி எறிந்து மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு என்பதுதான் மக்களாட்சி முறையின் சிறப்பு. (உன்னை விற்காதே, தினமணி. 13 ஏப் 2011)
- நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும், நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர். ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
- நல்லாட்சி செய்திடும் நாயகியே...
- கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் (பாடல்)
(இலக்கணப் பயன்பாடு)
- மக்களாட்சி - குடியாட்சி - நகராட்சி - மன்னராட்சி - கொடுங்கோல் ஆட்சி - # - #
ஆதாரங்கள் ---நல்லாட்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +