உள்ளடக்கத்துக்குச் செல்

நல்லினம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நல்லினம், (பெ).

  1. பசுநிரை
  2. நல்லோர் கூட்டம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. herd of cows
  2. good persons or society
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • குடஞ்சுட்டு நல்லினத்தாயரெமர் (கலித். 113)
  • நல்லினஞ்சேர்தல். (நாலடி.).
(இலக்கணப் பயன்பாடு)
புல் - புல்லினம் - புள்ளினம் - வல்லினம் - மெல்லினம் - இடையினம் - #


( மொழிகள் )

சான்றுகள் ---நல்லினம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நல்லினம்&oldid=1065725" இலிருந்து மீள்விக்கப்பட்டது