உள்ளடக்கத்துக்குச் செல்

நல்வாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நல்வாக்கு(பெ)

  1. நன்னிமித்தமான வார்த்தை; நல்வார்த்தை
  2. வேண்டுகோள் சொல்
  3. ஆசீர்வாதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. good, auspicious word
  2. word of entreaty
  3. blessing
விளக்கம்
பயன்பாடு
  • நல்வாக்கு நான் சொல்லுவேன், நல்லபடி வாழ்க வென்று (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

வாக்கு - ஆசீர்வாதம் - நன்சொல் - இன்சொல் - மதுரவாக்கு - செல்வாக்கு - நன்னிமித்தம்

ஆதாரங்கள் ---நல்வாக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நல்வாக்கு&oldid=1065730" இலிருந்து மீள்விக்கப்பட்டது