இன்சொல்
Appearance
பொருள்
இன்சொல்(பெ)
- மகிழ்ச்சியளிக்கும் இனிய சொல்; பிரியமான வார்த்தை; நன்சொல்; நயச்சொல்; நல்லவார்த்தை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
- வன்சொல் வழங்கு வது (குறள், 99)
- இன்சொல் அளாவல் இடம்இனிதூண் யாவர்க்கும்
- வன்சொல் களைந்து (கார் நாற்பது, மதுரைத்திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
- இன்சொல் x வன்சொல்
ஆதாரங்கள் ---இன்சொல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +