நல்வினை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நல்வினை(பெ)

  1. அறச்செயல்
    • நல்வினைமேற்சென்று செய்யப்படும் (குறள், 335).
  2. முற்பிறப்பில் செய்த புண்ணிய கருமம்
    • நல்வினைதீர்விடத்து நிற்குமாந் தீது(நாலடி, 51).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. good action, virtuous deed
  2. good karma
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நல்வினை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நல்வினை&oldid=1097394" இலிருந்து மீள்விக்கப்பட்டது