நாச்சியார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாச்சியார் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (பெ)

  1. lady, queen, mistress - அரசி, தலைவி, மங்கையர்க்குரிய மதிப்புப் பெயர்
  2. goddess - பெண்தெய்வம்
  3. The Vaiṣṇava female saint of Šrīvilliputtūr
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • விண்மணியாய் வந்தமுத்து வீராயி நாச்சியார் - விறலி விடு தூது

(இலக்கணப் பயன்பாடு)


DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி

 :

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாச்சியார்&oldid=1888500" இருந்து மீள்விக்கப்பட்டது