நாயகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • நாயகன், பெயர்ச்சொல்.
 1. தலைவன்
  (எ. கா.) பூதநாயகன் (கம்பரா. அங்கத. 21)
 2. கணவன் (பிங். )
  (எ. கா.) மலர் மங்கை நாயகன் (திவ். பெரியதி. 10, 7, 6)
 3. அரசன் (திவா.)
  (எ. கா.) நாயகன்வன நண்ணலுற்றானென்றும் (கம்பரா. நகர்நீங்கு. 222)
 4. கடவுள்
 5. நடத்துவோன் (சங். அக.)
 6. இருபது யானைகட்கும் இருபது குதிரைகட்கும் தலைவன் (சுக்கிர. 74.)
 7. பத்துக்கிராமங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன் (சுக்கிர. 27.)
 8. பாட்டுடைத்தலைவன் அல்லது கதாநாயகன்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. lord, master, chief
 2. husband
 3. king
 4. the supreme being
 5. leader, conductor
 6. head of 20 elephants and 20 horses
 7. a person appointed to the headship of ten villages
 8. hero of a poem or story


( மொழிகள் )

சான்றுகள் ---நாயகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாயகன்&oldid=1416287" இலிருந்து மீள்விக்கப்பட்டது