நாயகி
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நாயகி, பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--नायिका--நாயிகா1
- தலைவி
- மனைவி (சூடாமணி நிகண்டு)
- பார்வதி (தக்கயாகப். 62.) -இறைவன் சிவபிரானின் பத்தினி
- ஓர் இராகம்
- கதாநாயகி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- lady, mistress
- wife
- Goddess Parvathi, Siva's consort
- a kind of tune---( Mus. )
- heroine, as of a story
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- அறுபட்ட கோப்புத் தொடுப்புகளுள்ள பக்கங்கள்
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- சூடா. உள்ள பக்கங்கள்
- தக்கயாகப். உள்ள பக்கங்கள்
- இசையியல்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- மூன்றெழுத்துச் சொற்கள்
- புறமொழிச் சொற்கள்
- தமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்
- சமூகச் சொற்கள்
- இறையியல்
- இந்துவியல்
- சைவம்
- பார்வதியின் வேறு பெயர்கள்
- ராகங்கள்