நாயிறு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நாயிறு, பெயர்ச்சொல்.
- சூரியன்
- கருநாயிறு போல்பவர் (கம்பரா.கடிமண. 4).
- ஞாயிற்றுக்கிழமை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- நாயிறு, எழுநாயிறு, படுநாயிறு, நாயிறுதிரும்பி, நாயிறுவணங்கி
- உதயம், ஆதித்தன், ஆதவன், சூரியன், உதயசூரியன், உதயாதித்தன், இளங்கதிர், காலைஞாயிறு, குழவிஞாயிறு, எழுஞாயிறு, எழுநாயிறு, இளஞாயிறு, வெவ்வெஞ்செல்வன்
- கதிரவன், பகலவன், கதிர்,
- படுஞாயிறு, படுநாயிறு, ஞான்றஞாயிறு, விழுஞாயிறு
- நாண்ஞாயிறு, செஞ்ஞாயிறு
- ஞாயிறுபோது, ஞாயிறுதிரும்பி
- குருத்தோலைஞாயிறு
ஆதாரங்கள் ---நாயிறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +