நாள்தோறும்
Appearance
பொருள்
நாள்தோறும், (உ).
- தினந்தோறும், ஒவ்வொரு நாளும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அனாதரம் = அன் + ஆதரம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- பள்ளிக்கூட முதல்மணி - கேள்
- பறந்துபோ என் கண்மணி
- நாள்தோறும் போய் - நீ
- படிக்கவேண்டும் நன்றாய்
- நாள்நின்றாலும் மறப்பாய் - நீ
- நடநடநட மிகவிரைவாய்! (பாரதிதாசன்)
- (இலக்கணப் பயன்பாடு)
- தினம் - நாள் - மாதந்தோறும் - ஆண்டுதோறும் - வருடந்தோறும் - அன்றாடம் - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---நாள்தோறும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற