நிராதரவு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நிராதரவு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வீட்டு வாசலிலேயே நின்றிருந்தோம். சித்தப்பா வீடாக இல்லாமல் யாரோ சிலரின் வீடாக இருந்ததால் அங்கே குளிக்க வழியில்லை. ஹோட்டல் அறையெடுத்து காலைக்கடனை முடிக்கும் அளவுக்கு எங்களிடம் பணமும் இல்லை. கொஞ்சம் தூரம் நடந்து வருவோமே... எழும்பூரில் நம்மைப் போன்ற நிராதரவு பிராணிகளுக்கு ஓர் இடம் கூடவா கிடைக்காது? என்பதுபோல நடந்தோம்(நடைவண்டி பயணங்கள் ஞாயிறு கொண்டாட்டம், 04 Sep 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---நிராதரவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி