கையறுநிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கையறுநிலை(பெ)

  1. தலைவனேனும் தலைவியேனும் இறந்தபின் அவர் ஆயத்தார் மூதலானோர் செயலற்று மிகவருந்தியமை கூறும் புறத்துறை.
  2. கையறுநிலையைப் பற்றிய பிரபந்தம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. theme describing the utter helplessness of dependents at the death of a chief or his wife
  2. A poem on this
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கழிந்தோர் தேஎத் தழிபடருறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் (தொல்.பொ. 79).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கையறுநிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :இறப்பு - இழப்பு - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையறுநிலை&oldid=1053026" இருந்து மீள்விக்கப்பட்டது