உள்ளடக்கத்துக்குச் செல்

நீச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
நீச்சு:
என்றால் நீந்துகை
நீச்சு:
என்றால் வெள்ளம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நீச்சு, பெயர்ச்சொல்.
  1. நீந்துகை
  2. வெள்ளம்
    (எ. கா.) நீச்சாற் பெருத் திடு காவேரியாற்றை (தனிப்பா. i, 82, 163). .
  3. நீந்தக்கூடிய ஆழம்
    (எ. கா.) நீச்சுநிலை காணாம னிற்குநாள் (தாயு. எந்நாட். ஆனந்த. 1).. .
  4. மீன்கவிச்சு
    (எ. கா.) இவனுக்கு மீசைமேலே நீச்சடிக்கவேணும். (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. swimming
  2. flood
  3. swimming depth, as of water
  4. bad smell of fish

விளக்கம்

[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீச்சு&oldid=1398041" இலிருந்து மீள்விக்கப்பட்டது