நீர்மோர்
Appearance
பொருள்
நீர்மோர்(பெ)
- மோருடன் நீர் கலந்து வேறுசில உபகரணம் சேர்த்துச் செய்த பானம்
- நீர்மோ ரிளநீர் (விநாயகபு. 39, 40).
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- buttermilk diluted and mixed with certain ingredients, used as a drink
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நீர்மோர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +