நு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நு, பெயர்ச்சொல்.
  1. ஒர் உயிர்மெய்யெழுத்து (ந் + உ)
  2. தியானம், ஊழ்கம்
  3. தோணி
  4. நிந்தை
  5. நேரம்
  6. புகழ்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the compound of ந் + உ
  2. contemplation
  3. boat
  4. abuse
  5. time
  6. fame


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நு&oldid=1889261" இலிருந்து மீள்விக்கப்பட்டது