உள்ளடக்கத்துக்குச் செல்

நெம்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
நெம்புதல்:
ஒரு தொழிலாளி பெரியதொரு கல்லை நெம்புகிறார்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நெம்புதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  • (உள்ளூர் பயன்பாடு)
  1. கருவியை அடியிற்செலுத்திக் கிளப்புதல்
  2. உடைத்துத் திறத்தல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To lift with a lever
  2. To force open


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெம்புதல்&oldid=1284671" இலிருந்து மீள்விக்கப்பட்டது