நேந்திரம்வாழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
நேந்திரம்வாழை
நேந்திரம்வாழை மரம்
நேந்திரம் வாழை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நேந்திரம்வாழை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஏத்தம்பழம்
  2. ஒரு வகை வாழை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a variety of banana, large in size, tasty, cultivated widely in the state of kerala, india

விளக்கம்[தொகு]

  • ஏத்தம்பழமென்றும் அழைக்கப்படும் நேந்திரம்(ன்)வாழை இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெரிதும் விளைவிக்கப்படுகிறது...உருவத்தில் பெரிய, சுவையுள்ளப் பழங்கள்...பச்சையாகவும், சமைத்தும் உண்ணப்படுகிறது...நேந்திரன் காய்களின் தோலை நீக்கி, வட்டவட்டமாக நறுக்கி, தேங்காய் எண்ணெயில் பொரிக்கப்பட்ட நேந்திரன் வறுவல் மிகப் புகழ் வாய்ந்தது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நேந்திரம்வாழை&oldid=1416007" இருந்து மீள்விக்கப்பட்டது