நேர்ப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நேர்ப்பம்(பெ)

  1. பிரகிருதி
  2. சாமர்த்தியம், திறமை, நொப்பம்
    சுழற்றியநேர்ப்பம் இருந்தபடி (திவ். இயற். திருவிருத். 51,வ்யா.).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. primordial matter
  2. skill, ability
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நேர்ப்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நேர், நொப்பம், சாமர்த்தியம், பிரகிருதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நேர்ப்பம்&oldid=1056454" இலிருந்து மீள்விக்கப்பட்டது