உள்ளடக்கத்துக்குச் செல்

நேர்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நேர்வு (பெ)

  1. சம்பவம், நிகழ்வு
  2. உடன்பாடு
  3. கொடுக்கை
  4. வேண்டுகை
  5. எதிர்கை
    • வஞ்சனிராமனை நேர்வுறா (கம்பரா. இராவணன்வதை. 183)
  6. பொருகை
  7. சரிந்து விழுகை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம் (பெ)

  1. happening, incident
  2. consent
  3. giving
  4. soliciting
  5. opposing
  6. fighting
  7. dropping


பயன்பாடு
  • ஆளில்லா ஏடிஎம் (ATM) மையங்களில் யார் யார் எல்லாம் வந்தார்கள், பணம் எடுத்தார்கள் என்று கண்டறிய ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சில நேர்வுகளில், அதன் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டும் உள்ளார்கள். (தலையங்கம்: ஏன் நடக்காது?, தினமணி, 22 பிப் 2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நேர்வு&oldid=1986761" இலிருந்து மீள்விக்கப்பட்டது