பசுமரத்தாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பசுமரத்தாணி(பெ)

  1. இளமையான மரத்தில் அடிக்கும் ஆணி
  2. நேர்த்தியாகவும் எளிதிலும் புரிந்து கொண்ட பாடம்
    என் ஆசிரியர் சொன்னவை என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்தன.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. something learnt properly at a young age, literally a nail hammered in a young tree
"https://ta.wiktionary.org/w/index.php?title=பசுமரத்தாணி&oldid=1058885" இலிருந்து மீள்விக்கப்பட்டது