பஞ்சபாதகம்
Appearance
- கொலை, பொய், களவு, மது அருந்துதல், குரு நிந்தை என்ற ஐந்து பெரும் கொடுஞ்செயல்கள்; பஞ்சமாபாதகம்
- பஞ்ச பாதக முறு (திருப்பு. 75)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சபாதகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +