பஞ்சலவணம்
Appearance
பொருள்
பஞ்சலவணம் (பெ)
- (காசலவணம், பிடாலவணம், சயிந்தவலவணம், சவ்வர்ச்சலலவணம், சமுத்திரலவணம் என்ற) ஐவகை உப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- five kinds of salt
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சலவணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +