படிப்புரை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
படிப்புரை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பிற்றை நாளில் நாராயண பட்டத்திரி, குருவாயூர் கிழக்கு வாசலின் வலது படிப்புரையில் அமர்ந்து எழுதிய "நாராயணீயம்" நூலைத் தமிழில் விருத்தப் பாக்களாக யாத்தவர் (காப்பிய இமயம், நாஞ்சில் நாடன்)
- அந்த வீடு நடுவே முற்றமும் முன்பக்கம் படிப்புரையும் பின்பக்கம் தாய்வீடும் உடைய பழையபாணி ஓட்டுக் கட்டிடம். ஆனால் மிகப்பெரியது. (கோட்டி, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---படிப்புரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +