பண்புப்பெயர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பண்புப்பெயர், (பெ)
- மனத்தால் மட்டும் உணரக் கூடிய பெயர்கள்.
- ஒன்றன் தன்மையை உணர்த்தும் பெயர்
- எண்ணங்களில் தோன்றுபவைகளின் பெயர்கள்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- அன்பு, மகிழ்ச்சி, கோபம், வெறுப்பு, காதல் போன்ற பெயர்ச்சொற்கள் குறிக்கும் எவற்றையும் கண்களால் பார்த்து உணரக்கூடியவை அல்ல. இதுபோன்ற பெயர்ச்சொற்கள் "பண்புப் பெயர்ச்சொல்" என்ற தலைப்பின்கீழ் வருகின்றன.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பண்புப்பெயர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற