பண்புப்பெயர் விகுதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பண்புப்பெயர் விகுதி, பெயர்ச்சொல்.
- ஓர் எழுத்தோ அல்லது பல எழுத்தோ சொல்லின் இறுதியில் நின்று பண்புப்பெயர்ச் சொல்லை உருவாக்கும் விகுதி பண்புப்பெயர் விகுதி எனப்படும்.
- மை, ஐ, சி, பு, கு, றி, று, அம், நர் ஆகிய விகுதிகள் நன்மை, கொலை, ஆட்சி, மாண்பு, நன்கு, நன்றி, நன்று, நலம், பெறுநர் போன்ற சொல்களை உருவாக்கும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +