பதனம்
Appearance
பொருள்
பதனம்
(பெ)
- பத்திரம்
- பதனமாகப் பேசு
- பட்டணம் பதனம் (இராமநா.உயுத். 23)
- பாதுகாப்பு
- குளிர்பதனம்
- பதனகவசத்துடன் (ஞானவா. சுக்கி. 19)
- பதணம்
- பதனமு மதிலும் (கம்பரா. முதற்போர்.32)
- இறக்கம்
- தாழ்மை
- அமைதி
- பதனமானவன்
- கிரகங்களின் அட்சாம்சம்
- சென்மராசிக்கு ஆறு எட்டு பன்னிரண்டாமிடங்கள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- care, caution, attention, circumspection
- safety, security, protection, preservation
- descending, falling down
- humility
- mildness, gentleness
- latitude of planets
- (astrology) sixth, eighth and twelfth houses from the ascendant
பயன்பாடு
- பதனமாய்ப்பார் - Attend to with care
- பதனப்படுத்து, பதனம் பண்ணு - keep safely or secure
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி
[தொகு]- பதம் - பதனீர் - குளிர்பதனம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +