பத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பத்தம்(பெ)

 1. கட்டு, பந்தம்
 2. அபத்தம் என்பதன் எதிர்மறை; உண்மை

(பெ)

 1. உணவு
 2. செய்ந்நன்றியறிகை
  • இவன் பத்தமுள்ளவன்

(பெ)

 • தூற்றும்பத்தம் (பட்டினத்துப்.கோயிற்றிரு. 2).

(பெ)

 • பத்தங்குடை செருப்புந்தொழுபாவீ (நீலகேசி, 328).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

(n) ஆங்கிலம்

 1. bond, tie
 2. truth

(n)

 1. food
 2. gratitude

(n)

(n)

விளக்கம்
பயன்பாடு
 • பத்தங் கெட்டவன் - an ungrateful person

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---பத்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்தம்&oldid=1110374" இருந்து மீள்விக்கப்பட்டது