பயனர் பேச்சு:பிச்சுமணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்[தொகு]

வாருங்கள், பிச்சுமணி!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 13:15, 5 ஏப்ரில் 2008 (UTC)

வாங்க! பிச்சுமணி

1)கல்வியியல்,சட்டம்,பொருளியியல் போன்ற துறைகளில் உங்கள் பங்களிப்பு இருக்குமென நம்புகிறேன்.

2)தேடியின் (தேடுசாளரம்) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தி புதியச் சொற்களை உருவாக்கவும்.

3)ஒரு சொல்லுக்குரிய கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல்' தத்தலில் (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.

4)பகுப்பு:ஆங்கிலம்-பொருளியல் என்பதில் ஏறத்தாழ 1400சொற்களுள்ளன. அவற்றில் முக்கியமானதைத் தேர்ந்தெடுத்து, தமிழ்ச்சொற்களை உருவாக்கிடக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் விக்சனரியில், தமிழ் சொற்களின் எண்ணிக்கைக் குறைவாக உள்ளது. அதனை அதிகரிக்குமாறு வேண்டுகிறேன்.

தமிழ் மேலும் சிறக்க, தொடர்ந்து பங்களிங்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.
நன்றி!
ஓங்குக தமிழ் வளம் !
த*உழவன் 07:29, 4 மார்ச் 2010 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..
  • வாங்க பிச்சுமணி! தமிழ் மேலும் சிறக்க, தொடர்ந்து பங்களிங்க. நீங்கள் ஆசிரியரா? -- பரிதிமதி18:20, 4 மார்ச் 2010 (இந்திய நேரம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:பிச்சுமணி&oldid=483324" இலிருந்து மீள்விக்கப்பட்டது