உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Mugunth

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாருங்கள், Mugunth!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. -- Sundar 06:51, 14 பெப்ரவரி 2006 (UTC)

வாங்க! முகுந்த். ஓங்குக தமிழ் வளம். தங்களது வரவும், பங்களிப்புக்களும் மகிழ்ச்சியளிக்கிறது. தாங்கள் மென்மேலும் சிறக்க வேண்டுகிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், இரைப்பைப் பக்கத்தினைப் போல உருவாக்கி, இத்தளம் பல்லூடக வசதிகளைக் கொண்டது என்பதை நீருபிப்போம். நன்றி.தகவலுழவன் 05:49, 7 பெப்ரவரி 2009 (UTC)

நன்றி தகவலுழவன் விக்ஸனரியை தமிழர் அனைவரும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் இணைய அகராதியாக மாற்றுவோம். இன்னும் நிறைய பங்களிப்பாளர்களை உள்ளே கொண்டுவர முயற்சிக்கிறேன்.

நீங்கள் கேட்ட சொற்கள்

[தொகு]

Wiktionary:கோரப்பட்டச் சொற்கள்/2010 என்னும் பக்கத்தில் நீங்கள் கேட்ட சொற்களுக்கு எனக்குத் தெரிந்ததை எழுதியுள்ளேன். பார்க்கவும்.--செல்வா 14:24, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

பரிந்துரைக் குறித்து..

[தொகு]

view என்பதன் கீழுள்ள பகுப்பு:ஆங்கிலம்-பொதுக்கணினியியல் என்பதனைச் சொடுக்கினால், அத்துறைக்குரிய சொற்கள் மட்டும் தோன்றும். ஒரு சொல் பல துறைகளிலும் பயன்படுத்துவதால் பல பகுப்புகள் காணப்படும். துறைசார்ந்த வல்லுனர்களின் பங்களிப்பு இருந்தால், அப்பகுப்பிலுள்ள சொற்களை மேம்படுத்தலாம். பங்களிப்பாளர் குறைவாக இருப்பதால், அப்பணி பின்தங்கியுள்ளது.

பல பணிகளிலும், மின்கலப்பையை மேம்படுத்தி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மற்ற இந்திய மொழிகளையும் அவ்வப்பொழுது பயன்படுத்துவதால் இன்னும் nhm எழுதியையேச் சார்ந்துள்ளேன். தொடர்ந்து வருக. வணக்கம்--த*உழவன் 01:24, 8 சனவரி 2011 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mugunth&oldid=908546" இலிருந்து மீள்விக்கப்பட்டது