உள்ளடக்கத்துக்குச் செல்

பரிகலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பரிகலம்(பெ)

  1. தெய்வம் பெரியோர் இவர்கள் நுகர்ந்தபின் எஞ்சிய சேடம்; மீந்த பொருள்
    • வேதியச் சிறுவற்குப் பரிகலங்கொடுத்த திருவுளம்போற்றி (பதினொ.கோயினான். 40)
  2. குரு முதலியோர் உண்ட கலம், பாத்திரம்
  3. சேனை. (சூடாமணி நிகண்டு)
  4. நாடு முழுதுஞ்சென்று தொற்றுவியாதியைப்பரப்புவதாகக் கருதப்படும் பேய்க்கூட்டம். (J.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. remains of the offerings of garland, food,etc., made to a deity or a guru
  2. plate or eating vessel used by a holy person
  3. army
  4. army of demons believed to march through a country and inflict epidemics
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பொன்னின் மணிப் பரிகலத்தில் (கம்பரா. குலமுறை கிளத்துப் படலம்) - பொன்னாலாகிய அழகிய பாத்திரத்தில்

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிகலம்&oldid=1242903" இலிருந்து மீள்விக்கப்பட்டது