பலிகடா
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பலிகடா(பெ)
- ஒருவரைத் தப்புவிக்க வேறொருவர் மேல் பழிபோடுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் முன்னால் அமைச்சர் ராசாவையும், காமன்வெல்த் பிரச்னையில் கல்மாடியையும் மட்டுமே பலிகடா ஆக்கக் கூடாது. அவர்களை பலிகடா ஆக்கிவிட்டு மத்திய அரசு தப்ப முடியாது. ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பலிகடா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி