பல்லவம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பல்லவம், பெயர்ச்சொல்.
- தளிர்
- பல்லவ சயனங்கள் பாராய்(கம்பரா. சித்தி. 23)
- பல்லவ நாடு
- அம்பு
- கூர்ப்புறு பல்லவங்கொண்ட தூணி (கந்த பு.மூன்றா. யுத். 13)
- பல்லவி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
- பல்லவதாரம் - மரக்கொம்பு - branch
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +