பல்லவி
Jump to navigation
Jump to search
பொருள்
பல்லவி(பெ)
- கீர்த்தனத்தில் அல்லது பாடலில் திரும்பத்திரும்பப் பாடப்படும் முதல் உறுப்பு
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பல்லவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கீர்த்தனம், பாடல், பல்லவம், அனுபல்லவி, விருத்தம், பல்லவர், பல்லவதாரம்