பல்லவர்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- பல்லவர், பெயர்ச்சொல்.
- பலர்
- உத்தேசம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த அரசவமிசத்தனர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- many persons
- kings of the Pallava dynasty who ruled at Conjeevaram from about the 5th. c. to the 9th. c. A.D.
விளக்கம்[தொகு]
- பல்லவர்கள் தமிழகத்தை பல நூற்றாண்டுகள் ஆண்ட அரச மரபினராக யிருப்பினும், இவர்களின் தோற்றம், இனம், அரசாண்ட காலம் ஆகியவைகளைப் பற்றி வரலாற்று அறிஞர்களிடையே பலவேறு விதமான மாறுபட்டக் கருத்துக்களுள்ளன...எந்தக் கருத்தும் இறுதி நிலையை இன்றளவும் பெறவில்லை...இந்தக் கருத்துகளைக் காணுறும் எவரும் அவரவர்களுக்குச் சாதகமானக் கருத்தே சரியென வாதிடுகின்றனர்...
:(சேரன்) - (சோழன்) - (பாண்டியன்).
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +