கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
அடைக்காய்(பெ)
- பாக்கு
- வெள்ளிலை யடைக்காய் விரும்பி (தாயு.சச்சி. 11).
- தாம்பூலம்
- விஞ்சிய வடை க்காயுண்டி வழியிடை வெறுப்ப தாக்கி (அருணா. பு. திரு மலைவ. 26).
- arecanut, betel nut
- pan supari
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அடைக்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பாக்கு, தாம்பூலம், வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலை