பாக்டீரியா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாக்டீரியா:
Escherichia_coli Escherichia coli என்னும் நுண்மம்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
'விளக்கம்

:*(வாக்கியப் பயன்பாடு) - பாக்டீரியா என்னும் நுண்ணுயிரியானது எங்கும் நிறைந்துள்ளது. இது ஒரு நிலைக்கருவில்லாத உயிராகும். இவைகளை நாம் நுண்ணோக்கியின் துணைக்கொண்டேக் காணமுடியும். எபுலோபிசியம் பிசல்சோனி, தையோமார்கரீட்டா நமீபியன்சிசு என்னும் இரு பாக்டீரியாக்களே தற்போது கண்ணால் காணவல்ல பாக்டீரியாக்களாக அறியப்பட்டுள்ளது.

  • பாக்டீரியா என்பது bacterium என்ற சொல்லின் பன்மை ஆகும்.

ஆதாரம் --->bacteria தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாக்டீரியா&oldid=1996131" இலிருந்து மீள்விக்கப்பட்டது